எம்மை பற்றி...


நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சிவப்பு முக்கோணத்துக்கு முந்தய டிசைன் குடும்பம். 'நாம் இருவரும்' அவர் அவர் பணிகளில் ஓய்வின்றி இருந்தாலும், நேரம் கிடைக்கும் போது எண்ணங்களை பதிந்து வைக்கலாமே என்ற முயற்சி தான் இந்த இணையம். 

நீங்கள் படிக்கும் பதிவுகளில் இருந்து அவற்றை நாம் இருவரில் யார் எழுதியிருப்பார்கள் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். 

இப்போது இவ்வளவு போதும், பதிவுகள் அதிகமாக  எம்மை பற்றிய விபரங்களையும் புதுபித்து கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை தவறாது பதிவு செய்யுங்கள். நன்றி!


 நிஷா - பிரதீபன் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...